மொட்டுக் கட்சியின் திட்டங்களுக்கு தடையான கோட்டாபயவின் பலவீனம்! மகிந்தவின் சகா குற்றச்சாட்டு
10 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பலவீனமான அம்சமே மொட்டுக்கட்சியின் திட்டங்களுக்கு தடையாக அமைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கட்சி அலுலகத்தில் ஊடகவியளாளர்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்சவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கடந்த காலங்களில் வேறு எந்த தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவினால் மட்டுமே அந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும். கோட்டாபய ராஜபக்சவிடம் பலவீனமான ஒரு அம்சம் காணப்படுகிறது. ஆனால் அதை அப்படியே […]
The post மொட்டுக் கட்சியின் திட்டங்களுக்கு தடையான கோட்டாபயவின் பலவீனம்! மகிந்தவின் சகா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுக் கட்சியின் திட்டங்களுக்கு தடையான கோட்டாபயவின் பலவீனம்! மகிந்தவின் சகா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.