பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித்துக்கு ஆதரவு!

18 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு   ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். குறித்த தீர்மானம் நேற்றையதினம்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.  எஞ்சியவர்கள் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.  இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்பத்தினரான கருணா கொடித்துவக்கு சஜித் பிரேமதாசவுக்கு […]
The post பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித்துக்கு ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース