நாடு பூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் – ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவிப்பு!
15 view
நாடுபூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் என ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் , அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றியும் கற்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்தில் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சிறப்பு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், […]
The post நாடு பூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் – ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு பூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் – ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.