புத்தளத்தை புரட்டிப் போட்ட மினி சூறாவளி..!
11 view
புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று (16) இரவு மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் , பொதுக் கட்டிடங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று (16) இரவு 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கடும் மழை பெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது. அதேவேளை, இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. மினி சூறாவளி காற்று காரணமாக பாலாவி – கற்பிட்டி […]
The post புத்தளத்தை புரட்டிப் போட்ட மினி சூறாவளி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தை புரட்டிப் போட்ட மினி சூறாவளி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
