யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்- கீழே விழுந்து மரணம்!
8 view
சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் – பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி […]
The post யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்- கீழே விழுந்து மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்- கீழே விழுந்து மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.