சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk
14 view
lk domain Registry 2024 ஆம் ஆண்டிற்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில் Vigo.lk இணையத்தளமும் விருது ஒன்றை தன்வசப்படுத்தியது. Cinnamon Grand ஹொட்டலில் 14ஆம் திகதி (14.08.2024) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதன் நிறுவுநர் சபாநாயகம் விதுசகன் விருதினை பெற்றுக்கொண்டார். இதன்படி, Fashion and Lifestyle பிரிவில் இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளத்துக்கான விருது Vigo.lk இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவின் கீழ் பல இணையத்தளங்கள் போட்டியிட்ட போதும் முதலாம் கட்டமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் அதிக வாக்குகளை […]
The post சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
