கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல
7 view
கொவிட் சடலங்களை எரித்தமைக்காக அரசாங்கம் அண்மையில் மன்னிப்புக் கோரியமையானது அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல எனக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி நீர் வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளுக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
The post கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.