பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயம்!
7 view
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் சிராவஸ்திபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (15) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, பாடசாலை பஸ்ஸில் பயணித்த 4 மாணவர்களும் பஸ் […]
The post பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
