மனுஷவின் இடத்துக்குப் பந்துல லால் பண்டாரிகொட – வர்த்தமானியில் வெளியீடு!
6 view
மனுஷ நாணயக்காரவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்கத் தீர்மானித்து அவரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது […]
The post மனுஷவின் இடத்துக்குப் பந்துல லால் பண்டாரிகொட – வர்த்தமானியில் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனுஷவின் இடத்துக்குப் பந்துல லால் பண்டாரிகொட – வர்த்தமானியில் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
