சகல வேட்பாளர்களுடனும் தீர்வு குறித்துப் பேசுங்கள் – சுமந்திரனுக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை!
10 view
இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு ஒன்றுக்கு தென்னிலங்கைத் தரப்புகளைச் சம்மதிக்கச் செய்வதற்கான முயற்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் அனைவருடனும் திறந்த மனதுடன் பேச்சுக்களை நடத்துமாறு கொழும்புக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று காலை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர் சுமந்திரநை சந்தித்து கலந்துரையாடலை நடத்திய வேளையிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் […]
The post சகல வேட்பாளர்களுடனும் தீர்வு குறித்துப் பேசுங்கள் – சுமந்திரனுக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகல வேட்பாளர்களுடனும் தீர்வு குறித்துப் பேசுங்கள் – சுமந்திரனுக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.