ஒரே பெயரில் வேட்பாளர்; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்ளவுள்ள நாமல்
8 view
ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதா செய்திகள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார். செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர். இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது. ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது ஒரே […]
The post ஒரே பெயரில் வேட்பாளர்; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்ளவுள்ள நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே பெயரில் வேட்பாளர்; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்ளவுள்ள நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
