மேலதிக வகுப்பிற்கு சென்று சகோதரனுடன் வீடு திரும்பிய சகோதரி பரிதாபமாக மரணம்
7 view
குருநாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி தனது 16 வயதுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சகோதரனும் சகோதரியும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சகோதரி உயிரிழந்துள்ளதாக […]
The post மேலதிக வகுப்பிற்கு சென்று சகோதரனுடன் வீடு திரும்பிய சகோதரி பரிதாபமாக மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேலதிக வகுப்பிற்கு சென்று சகோதரனுடன் வீடு திரும்பிய சகோதரி பரிதாபமாக மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
