சுமந்திரனை சந்தித்த நாமல் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு…!
9 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்காக தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரும் தயாராகி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் சிறீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இக் கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார். குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாண பொறுப்பாளர் […]
The post சுமந்திரனை சந்தித்த நாமல் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரனை சந்தித்த நாமல் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
