மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம்
6 view
இலங்கையில் உள்ள அனைத்து மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தை ஒரு முகப்படுத்தி, அதன் தராதரத்தை நிலையான ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து மாணவர்களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் குறிப்பாக கல்வி அமைச்சும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
The post மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.