மொட்டு கட்சியின் ஆதரவு இவருக்கா? – வெளியாகியுள்ள தகவல்
7 view
இலங்கையில் அதிபர் தேர்தலுக்காக அநேக வேட்பாளர்கள் தற்போது களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதகா ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். […]
The post மொட்டு கட்சியின் ஆதரவு இவருக்கா? – வெளியாகியுள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டு கட்சியின் ஆதரவு இவருக்கா? – வெளியாகியுள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
