நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்து!
11 view
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் ஏ-9 வீதி – கிளிநொச்சியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ-9 வீதி 155வது கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சொகுசு வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதன் போது சுமந்திரனின் வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய […]
The post நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
