ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்- விஜயதாஸவுக்கே ஆதரவு என்று மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு!
11 view
“வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ரணிலும், சஜித்தும் சுயநலவாதிகள் என்றும், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் அவர் சாடினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கே தான் ஆதரவு வழங்குவேன் என்றும் அவர் […]
The post ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்- விஜயதாஸவுக்கே ஆதரவு என்று மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்- விஜயதாஸவுக்கே ஆதரவு என்று மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.