ஒலிம்பிக்கின் பிரம்மாண்ட தொடக்கவிழா- புகைப்படங்கள் இணைப்பு
17 view
வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 33 வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பரீஸ் நகரில் செய்ன் நதியை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமாக ஆரம்பமானது 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. பரிஸ் நகரில் உள்ள செய்ன் நதியை மையமாக கொண்டு பிரமாண்டமாக ஆரம்பவிழா நடைபெற்றது உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் முன்பாக நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதி […]
The post ஒலிம்பிக்கின் பிரம்மாண்ட தொடக்கவிழா- புகைப்படங்கள் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒலிம்பிக்கின் பிரம்மாண்ட தொடக்கவிழா- புகைப்படங்கள் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
