அக்னி ஏவுகணை தந்தையின் 9ஆம் ஆண்டு நிறைவு
7 view
அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கிய ,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேக்கரும்பில் அமைந்து உள்ள தேசிய நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர், கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், உலகமறிந்த […]
The post அக்னி ஏவுகணை தந்தையின் 9ஆம் ஆண்டு நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்னி ஏவுகணை தந்தையின் 9ஆம் ஆண்டு நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
