புத்தளத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தி நெல் மூடைகளை வெளியே எடுத்த யானை!
26 view
புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட கோம்பகஸ்வெவ கிராமத்தில் நேற்று (11) இரவு புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது, அந்த வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பி.எம்.சஞ்சீவ என்பவரின் வீட்டையே இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. பெரும் சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டின் முன் பகுதியை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அந்த […]
The post புத்தளத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தி நெல் மூடைகளை வெளியே எடுத்த யானை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தி நெல் மூடைகளை வெளியே எடுத்த யானை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
