பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்
5 view
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த கூட்டமானது, இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற […]
The post பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
