பல ரயில் சேவைகள் பாதிப்பு..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!
8 view
பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் இன்று (16) காலை பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (16) காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்ட விபத்தால் அந்த ரயில் தற்போது கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. கனேமுல்ல – புலுகஹகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த […]
The post பல ரயில் சேவைகள் பாதிப்பு..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல ரயில் சேவைகள் பாதிப்பு..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
