மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி -உயிர்நீத்தவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார நிதி உதவி!
14 view
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கருங்காலிச்சோலை பேத்தாழையில் அண்மையில் நடைபெற்ற கிராமிய கலாச்சார விளையாட்டு நிகழ்வின்போது வழக்கு மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிர்நீத்தவரின் குடும்பத்தினரின் நன்மை கருதி இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. பேத்தாழை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டாரத் தலைவர் வெ.பிறைசூடியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் முன்னனி தலைவர் க.சோபனன் இவ் உதவி தொகையினை வழங்கி வைத்தார்.கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து […]
The post மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி -உயிர்நீத்தவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார நிதி உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி -உயிர்நீத்தவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார நிதி உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.