ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்…! குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை…!
8 view
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவரிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. ஹர்ஷ டி சில்வா நேற்று (07) பாராளுமன்றத்தில் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நிதிக்குழுவின் தலைவர் பதவியை தாம் வகித்தமையே அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். நிலக்கரி […]
The post ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்…! குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்…! குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
