பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!
7 view
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் […]
The post பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
