ஜனாதிபதி செயலகத்தில் வெடித்த மோதல் – பாராளுமன்ற உறுப்பினர் படுகாயம்..!
7 view
ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட […]
The post ஜனாதிபதி செயலகத்தில் வெடித்த மோதல் – பாராளுமன்ற உறுப்பினர் படுகாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி செயலகத்தில் வெடித்த மோதல் – பாராளுமன்ற உறுப்பினர் படுகாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
