விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்! இன்று அதிகாலை சம்பவம்
7 view
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று (3) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ […]
The post விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்! இன்று அதிகாலை சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்! இன்று அதிகாலை சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
