நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள்
10 view
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உயர்தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட வைபவங்கள், உல்லாச ஹோட்டல்கள் ஆகியவற்றில் சமைக்க கூடிய கொத்தமல்லி இலை, ஐஸ்பேர்க், சலட் இலை, ப்ரக்கோலி மற்றும் கோலிப்ளவர் போன்ற மரக்கறிகளின் விலையே இவ்வாறு உயர்ந்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக இன்றைய (02) கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளுக்கான விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைக் கோஸ் 60 – 80 […]
The post நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
