உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள்…!ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம்…! ரஷ்ய தூதுவர் வலியுறுத்து…!
9 view
வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டவர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதை ரஷ்ய சட்டம் தடுக்கவில்லை. தேவையான ஆவணங்கள் மட்டுமே அங்கு சரிபார்க்கப்படும் என்றும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவத்தில் பாலினம் பாராமல் அனைவரும் நேர்காணல் செய்யப்படுவார்கள். ரஷ்ய இராணுவத்தில் […]
The post உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள்…!ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம்…! ரஷ்ய தூதுவர் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள்…!ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம்…! ரஷ்ய தூதுவர் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.