சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை – வெளியான தகவல்
9 view
சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகத்திடம் அமைச்சர் டிரான் அலஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கப்பூர் போன்ற தரத்தை அடைந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து குடிவரவு முறையை மேம்படுத்த ஒத்துழைப்பை வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குடிவரவு வீசா வழங்கல் […]
The post சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை – வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை – வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
