தோல்வியில் முடிந்த பசிலின் முயற்சி; மீண்டும் ரணில் ஜனாதிபதியானால் ராஜபக்சவினருக்கு ஏற்படவுள்ள கதி! எச்சரிக்கும் எம்.பி
6 view
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குபவரை தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியமைத்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்சர்களுக்கும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் […]
The post தோல்வியில் முடிந்த பசிலின் முயற்சி; மீண்டும் ரணில் ஜனாதிபதியானால் ராஜபக்சவினருக்கு ஏற்படவுள்ள கதி! எச்சரிக்கும் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியில் முடிந்த பசிலின் முயற்சி; மீண்டும் ரணில் ஜனாதிபதியானால் ராஜபக்சவினருக்கு ஏற்படவுள்ள கதி! எச்சரிக்கும் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.