வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சஞ்சீவனி ஹேரத் நியமனம்
5 view
வடமேல் மாகாண பிரதம அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சஞ்சீவனி ஹேரத், வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர், கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த பரீட்சையில் சித்தி பெற்று , ஆனமடுவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளராகவும், வடமேல் மாகாண பிரதி […]
The post வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சஞ்சீவனி ஹேரத் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சஞ்சீவனி ஹேரத் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
