பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி
9 view
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, இந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட சட்ட ரீதியிலான தகைமை இல்லை என உயர் நீதிமன்றம் ‘உரிமைவினா நீதிப் பேராணை’ (Writ of Quo warranto) ஒன்றினை பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.
The post பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.