வேலைவாய்ப்பு விளம்பரங்கள் தொடர்பில் அவதானம்..! மக்கள் வங்கி அவசர எச்சரிக்கை
12 view
மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் வங்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், மற்றும் முழுமையான விவரங்களை அறிய கீழே உள்ள நீல நிற இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது “Bank” என்று கமெண்ட் செய்யவும் எனக் கோரும் […]
The post வேலைவாய்ப்பு விளம்பரங்கள் தொடர்பில் அவதானம்..! மக்கள் வங்கி அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலைவாய்ப்பு விளம்பரங்கள் தொடர்பில் அவதானம்..! மக்கள் வங்கி அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.