மீண்டும் தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்…! வெளியான அறிவிப்பு…!
7 view
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தொழிநுட்பத்திற்கு அமைவாக கொடுப்பனவுகளை வழங்குவதாக சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, 72 உறுப்பினர்களை கொண்ட சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4 மாதங்களாக தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். ஆனால் அந்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று(07) மீண்டும் தொழில் நடவடிக்கைகளை […]
The post மீண்டும் தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்…! வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்…! வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
