ஜூன் மாதம் முதல் மீண்டும் மின்கட்டத்தில் மாற்றம்..?
10 view
பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு, மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
The post ஜூன் மாதம் முதல் மீண்டும் மின்கட்டத்தில் மாற்றம்..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூன் மாதம் முதல் மீண்டும் மின்கட்டத்தில் மாற்றம்..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
