நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இரு இளைஞர்கள் பரிதாப மரணம் – இலங்கையில் பயங்கரம்
5 view
நவரோஹல – கிம்புலாவல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
The post நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இரு இளைஞர்கள் பரிதாப மரணம் – இலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இரு இளைஞர்கள் பரிதாப மரணம் – இலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.