தலைமன்னாரிலிருந்து , தனுஷ்கோடி வரை – 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி சாதனை
16 view
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில் நீத்தி கடந்து 12 நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த […]
The post தலைமன்னாரிலிருந்து , தனுஷ்கோடி வரை – 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைமன்னாரிலிருந்து , தனுஷ்கோடி வரை – 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.