ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் இன்றும் சந்திப்பு! ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்??
11 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது. இருவருக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி […]
The post ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் இன்றும் சந்திப்பு! ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்?? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் இன்றும் சந்திப்பு! ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்?? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.