யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் காலமானார்
31 view
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் இன்று காலமானார். 1977ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது புவியியல் சிறப்புக் கலைமாணி பட்டத்தைப் பெற்ற பேராசிரியர், 1977, முதல் 1978 வரை பேராதனைப் பல்கலைக்கழக புவியியற்றுறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் 1979 ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் மறைந்த பேராசிரியர் வில்லியம் லூதர் ஜெயசிங்கம் துறைத்தலைவராக இருந்த போது இணைந்து கொண்டார். புவிவெளியுருவவியலிலும், படவரைகலையிலும், நிலப்பயன்பாட்டு திட்டமிடலிலும் தன்னுடைய சிறப்புத்துவத்தையும் கொண்டிருந்த […]
The post யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
