ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு..! லொஹான் ரத்வத்தே அறிவிப்பு
12 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது வாழ்நாளில் உங்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவன் நான். உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. இருப்பினும், இன்று உங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக […]
The post ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு..! லொஹான் ரத்வத்தே அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு..! லொஹான் ரத்வத்தே அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
