தடகள போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

12 view
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 2024 தடகள கிராண்ட் பிரிக்ஸ் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். The post தடகள போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post தடகள போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース