யாழிலுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை…!
30 view
யாழ்ப்பாண கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம்(02) இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். அதன்படி, யாழ்.கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் […]
The post யாழிலுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழிலுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.