குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் -காரும் மோதுண்டு விபத்து – ஒருவர் காயம்…!!
11 view
வவுனியா நெடுங்கேனி சந்தியில் இன்று காலை குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குளிரூட்டப்பட்ட மீன்கள் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயங்களுக்குள்ளாகியுள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நெடுங்கேனி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
The post குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் -காரும் மோதுண்டு விபத்து – ஒருவர் காயம்…!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் -காரும் மோதுண்டு விபத்து – ஒருவர் காயம்…!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.