தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிக்கு புகழ் அஞ்சலி -வேலன் சுவாமிகள் அறிக்கை..!!
13 view
ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச்செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழவேந்தன் ஐயா எமது தேசவிடுதலை வரலாற்றில் ஒர் பீஷ்மராக திகழ்ந்தவர். எமது […]
The post தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிக்கு புகழ் அஞ்சலி -வேலன் சுவாமிகள் அறிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிக்கு புகழ் அஞ்சலி -வேலன் சுவாமிகள் அறிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.