புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம்..!!
12 view
புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆரியகுளம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபம் வரை பேரணியாக சென்று ரிம்மர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம் நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளுடன் புரட்சிகர மேதினம் முன்னெடுக்கப்பட்டது புதிய மாக்சிய லெனினிஷக் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரசியல் குழு உறுப்பினர்களான க.தணிகாசலம், சட்டத்தரணி சோ.தவராஜா, எம்.இராசநாயகம், ச.நித்திகா, […]
The post புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
