உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை! இராஜாங்க அமைச்சர்
8 view
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்தார். உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க் கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக பூகற்பவியலாளர்கள் குழுவொன்று நாளை (01) […]
The post உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை! இராஜாங்க அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை! இராஜாங்க அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.