IOC எரிபொருட்களின் விலையிலும் மாற்றம்…!
8 view
லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post IOC எரிபொருட்களின் விலையிலும் மாற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IOC எரிபொருட்களின் விலையிலும் மாற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
