மன்னாரில் கொளுத்தும் வெயிலில் தர்பூசணி விற்பனை அமோகம்…!
5 view
மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான […]
The post மன்னாரில் கொளுத்தும் வெயிலில் தர்பூசணி விற்பனை அமோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் கொளுத்தும் வெயிலில் தர்பூசணி விற்பனை அமோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
