வெலிகம மத்ரஸா ஒன்றில் தீப்பரவல்
5 view
வெலிகம பகுதியில் அமைந்துள்ள மத்ரஸா ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த மத்ரஸாவில் மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post வெலிகம மத்ரஸா ஒன்றில் தீப்பரவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெலிகம மத்ரஸா ஒன்றில் தீப்பரவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.